இலங்கையின் தேசிய சொத்துக்களை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கியதன் மூலம் அவ்விரு நாடுகளினதும் அதிகாரப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசே அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். குளியாபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போNது அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”போலியான காரணங்களை சுட்டிக்காட்டி அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்தல விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. …
Read More »தேவை ஏற்பட்டால் அரசியலில் பிரவேசம் : கோட்டா
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், தேவை ஏற்பட்டால் அரசியலில் நுழைவது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். கோட்டாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அண்மைய காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அரசியலில் நுழைவது தொடர்பாக …
Read More »