Tag: கொழும்பு அரசியலில்

கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்!

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பிலோ அல்­லது சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி சார்­பிலோ அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இரு கட்­சி­க­ளும் இது தொடர்­பில் பேச்சு நடத்­து­கின்­ற­னர். அந்­தப் பேச்சு சுமு­க­மா­கப் போகின்­றது. இறு­தி­யில் தீர்க்­க­மான முடி­வெ­டுக்­கப்­ப­டும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தடா­ல­டி­யாக நேற்­றுத் தெரி­வித்­தி­ருக்­கின்­றார். அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய கள­மி­றங்­கு­வார் என்று அதற்கு மகிந்த ராஜ­பக்ச இணங்­கி­யி­ருப்­ப­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்த நிலை­யில் மைத்­தி­ரி­பால […]