தமிழகத்தில் கஜா புயல் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் மற்ற சில கட்சியினரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவும், உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் கஜா புயலால் பெரிதும் பாதுப்புக்குள்ளான கொடைக்கானல் பகுதிக்கு சென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பார்வையிட்டார். மேலும், நிவாரண உதவிகளையும் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பின்வருமாறு பேட்டி அளித்தார், நாங்க எதிர்க்கட்சியில் இல்லை, ஆனால் புயல் பாதிப்பை …
Read More »கோலாகலமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடிய கேப்டன்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக கொண்டாடப்பட்டு வருகிறது வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் களைகட்டியுள்ளன. வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் …
Read More »