Sunday , August 24 2025
Home / Tag Archives: கிளிநொச்சி (page 4)

Tag Archives: கிளிநொச்சி

வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல் : மக்கள் அவதானம்

வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல்

வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல் : மக்கள் அவதானம் வன்னியில் பன்றிக்காச்சல் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா். குறித்த தொற்றானது மூன்று சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுவா்களுக்கு பன்றிக் காச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது …

Read More »

கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு

கண்ணிவெடி மீட்பு

கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள கிராம அலுவலா் காணியிலிருந்து மிதி வெடி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலகரின் காணியில் துப்பரவு செய்யும் பணியின் போதே காணியில் மிதி வெடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இராமநாதபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டு அவா்களால் மீட்கப்பட்டு இன்று திங்கள் கிழமை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச்செய்யடவுள்ளது.                   …

Read More »