தமிழகத்தில் நியாயமான, நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை – கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை சென்னை விமான நிலையத்தில் தி.முக.., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் நியாயமான, நிலையான ஆட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெ., மறைவுக்கு பின் தமிழகத்தில்ஆட்சி மிகவும் மோசமடைந்துள்ளது. கவர்னர் அதிகாரத்திற்குட்பட்டு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். […]
Tag: கவர்னர் வித்யாசாகர் ராவ்
ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார்
ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார். அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பார். சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை இன்று கவர்னர் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு […]





