தீக்காயங்களையும் வெட்டுக்காயங்களையும் குணப்படுத்த கற்றாழைச் சோறு பயன்படும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எனினும், அது இன்னும் பலப்பல அதிசய பலன்களை அளிக்கக்கூடியது என்று இப்போது தெரியவருகிறது. அழகுத் தயாரிப்பு நிபுணர்கள், அழகைக் கூட்டும் பண்புக்காக கற்றாழைச் சோற்றைப் பரிந்துரைக்கின்றனர், அதேபோல் உடல்நலத் துறை நிபுணர்களும் உடல் எடை குறைக்க அது உதவுகிறது என்று உறுதியாகக்கூறுகின்றனர். கற்றாழைச் சோற்றின் முக்கியமான 10 பலன்களை இந்தக் கட்டுரையில் காண்போம்: மேக்கப்பை அகற்றுவதற்குப் […]
Tag: கற்றாழை
எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா!
கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது. கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் […]





