கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக கூறி வருகிறார். நவம்பர் 7ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வெறும் செயலி ஒன்றை மட்டும் ஆரம்பித்தார். அந்த செயலியும் அவர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கட்சி ஆரம்பிப்பது போல் எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றே அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. அதை நிரூபிப்பது போல் ரசிகர்கள் அனுப்பிய …
Read More »