காலநிலை மாற்றத்தின் விளைவாக ஆக்டிக் கடலில் இருந்து, இந்து சமுத்திரம் வரை புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. வெறும் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல, பவன வெப்பம் அதிகரித்து வருதல் மற்றும் துருவப் பனிமலைகள் உருகுதல் என்பன பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லனவாக உருவாகியிருக்கின்றன. வளி மண்டல வெப்பம் உயர்தல், தவிர மண்ணையும் கடலோரங்களையும் வெகுவாகப் பாதித்து பெரும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இவ்வகைப் பாதிப்புகளில் கடலோரங்களில் கொட்டப்படும் கழிவுகள் பெரும் பங்களிப்புச் […]





