முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அரசியல் பரபரப்பான சூழலில் ஓ.பி.எஸ்., வருவதால் தலைமை செயலர் கிரிஜி வைத்தியநாதன் இன்று மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் இன்று தலைமை செயலகம் வந்தார். […]
Tag: ஓ.பி.எஸ்.
எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ்.
எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ். முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு என்பதை சட்டசபையில் நிருபிப்பேன். ஜெயலலிதா கொள்கையில் சிறிதளவு கூட விலகாமல் வந்துள்ளேன். முறைப்படி தேர்தல் நடத்தி பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிப்பேன். கவர்னர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன். சசிகலா தற்காலிக பொது செயலாளர் தான். இவ்வாறு […]
தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் : முதல்வராக இருக்கும் ஒருவரே தன்னை மிரட்டுகிறார்கள் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது முதல்வராக இருக்கும் தன்னையே பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருப்பது […]





