ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் – சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம் “அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது” என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று …
Read More »ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை – சசிகலா
ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை – சசிகலா ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் …
Read More »சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு – ஸ்டாலின்
சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு – ஸ்டாலின் சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து சசிகலாவை சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். விரைவில் அவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் 4வது …
Read More »ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார்
ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார். அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பார். சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை இன்று கவர்னர் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு …
Read More »