Tag: ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகும்!

ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகும்!

மத்தியிலும், மாகாணத்திலும் காணப்படும் நிறுவனங்களில் அதிகாரத்தை பிரயோகிக்க கூடிய ஒற்றையாட்சியுடன் கூடிய ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.சுமந்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பு தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் கல்முனை நால்வர் மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிங்கள சிவில் சமூகம் அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு பாடுபடுகின்றனர். இது […]