Wednesday , October 15 2025
Home / Tag Archives: ஐ.நா. குழு

Tag Archives: ஐ.நா. குழு

பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்

காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் செயற்­பாட்டில் பாதிக்­கப்­பட்டோர், சிவில், சமூக அமைப்­பினர் இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று இலங்­கைக்கு விஜயம் செய்த தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இலங்கை அர­சாங் கம் உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும். தாம­த­மின்றி அந்த …

Read More »

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது. விசாரணைகளின் சுயாதீனம் மற்றும் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்த சர்வதேச பங்களிப்பு அவசியம் என குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்கா தொடர்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு …

Read More »