Friday , November 22 2024
Home / Tag Archives: ஐ.நா. அதிகாரிகள்

Tag Archives: ஐ.நா. அதிகாரிகள்

ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு

ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு

ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குழுவினருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண அரசியல் நிலவரங்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னான சிவில் நிர்வாக கட்டமைப்புகளின் செயற்பாடுகள், வரவிருக்கும் நாடாளுமன்ற …

Read More »

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கமே குறித்த …

Read More »

அரசு விசாரணை செய்யத் தவறினால் ஐ.நாவே நேரில் களமிறங்கும்! – எச்சரிக்கின்றார் ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை 

“இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசு மறந்துபோனாலும் ஐ.நாவில் உள்ளோரும் அதிகாரிகளும் மறந்துபோகவில்லை. அவர்கள் அளவுக்கு மிஞ்சி அமைதி காக்கமாட்டார்கள். சந்தர்ப்பம் வரும்போது அவர்களே நேரடியாக இங்கு இறங்கும் கட்டம் வரும். ஐ.நா. அதிகாரிகளே வந்து போர்க்குற்றச்சாட்டுக் குறித்து ஆராயும் சூழ்நிலைகூட ஏற்படலாம்.” – இவ்வாறு எச்சரித்திருக்கின்றார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வணக்கத்துக்குரிய ஆயர் ஜோஸப் கிங்ஸிலி  சுவாம்பிள்ளை. அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமலாக்கப்பட்ட மற்றும் …

Read More »