ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நான்காம் நாள் ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான ஈருருளிப் பயணம் தொடர்ச்சியாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐ.நா நோக்கிய பேரணியை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நேரத்தின் படி கடந்த 26 ஆம் திகதி மதியம் ஆரம்பமான குறித்த பயணம், ஐரோப்பிய நாடுகளிடம் […]
Tag: ஐக்கிய நாடுகள் சபை
ஜெனிவா பூகோள கால மீளாய்வு
ஜெனிவா பூகோள கால மீளாய்வு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வு தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சமர்ப்பிக்கவுள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் […]





