நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதேபோல், மதுரை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் […]





