Tag: எம்.பி.

நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி

நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு

நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 792 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்பொழுது பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும். இந்த நிலையில், நாடாளுமன்ற மதிப்பீட்டு அமைப்பு என்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் […]

டி.டி.வி. தினகரன் எம்.பி.க்களுடன் ஆலோசனை

டி.டி.வி. தினகரன் எம்.பி.க்களுடன் ஆலோசனை

டி.டி.வி. தினகரன் எம்.பி.க்களுடன் ஆலோசனை தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அ.தி. மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் […]

எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம்

எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம் – எகிப்து எம்.பி., பதவி நீக்கம்

எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம் – எகிப்து எம்.பி., பதவி நீக்கம் எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த குற்றத்திற்காக எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எகிப்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், முஹம்மது அன்வர் அல் சடத். எகிப்து முன்னாள் அதிபர் அன்வர் அல் சடத்தின் மருமகனான இவர், எகிப்து பாராளுமன்றத்தை வெளிநாட்டு அமைப்புகளுக்கு இணையாக ஒப்பிட்டு சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார். […]

சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி - எம்.பி.தம்பிதுரை

பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை

பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே […]

இரண்டு லோக்சபா எம்.பி.

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் முதல்வர் பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பன்னீருக்கு ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் ஆதரவு அளித்து வருகிறார்.             […]

ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு   பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவை இன்று நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த்  மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். […]