அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் தற்போது திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 11 பேரும் மட்டுமே உள்ளனர். திமுகவினரையே குண்டுக்கட்டாய் தூக்கிப் போட்டு விட்டது போலீஸ். ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தாக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் சட்டை கிழிந்து போய் விட்டது. ஷூ காலால் பலரை மிதித்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபைக்குள் தற்போது …
Read More »அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா?
அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா? சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தடாலடி பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று …
Read More »