மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா, இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துகள் எதிரி சொத்துகள் என்று நிர்ணயிக்கப்பட்டு எதிரி சொத்து சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சொத்துகளை அவற்றை நிர்வகித்து வருபவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதேசமயம், …
Read More »