பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது. அதன் பின் சில மாதங்கள் …
Read More »சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து
சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு செயல்படுகிறது. சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபித்த சசிகலாவின் ஆதரவு அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் …
Read More »