எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது.இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி …
Read More »அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி
குலுக்கல் நடத்துவதற்கு எதிரான எச்-1 பி விசா வழக்கினை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் ‘எச்- 1பி விசா’ இந்தியா உள்பட உலக நாடுகளில் எல்லாம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்ய இது உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அடுத்த நிதி ஆண்டுக்குரிய ‘எச்-1பி விசா’வுக்கு வரும் 3-ந் தேதி …
Read More »அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் – நாராயணமூர்த்தி
அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் – நாராயணமூர்த்தி அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்தார். அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் எச்-1 பி விசாவில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. அதன்படி எச்-1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் …
Read More »