Friday , November 22 2024
Home / Tag Archives: ஊரடங்குச் சட்டம்

Tag Archives: ஊரடங்குச் சட்டம்

இலங்கையில் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம்!

இலங்கையில் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம்!

இலங்கையில் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம்! எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணித் தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு , …

Read More »

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு காவல் துறை ஊரடங்கு உத்தரவு  தளர்த்தப்பட்ட வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை 30 ஆம் திகதி காலை 6 …

Read More »

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்

சிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்தே நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னதாக கொழும்பு தெமட்டகொட பகுதியிலும் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து வரும் நிலையிலேயே அவசரமான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் …

Read More »