Monday , August 25 2025
Home / Tag Archives: உலாவிய மர்மநபர்

Tag Archives: உலாவிய மர்மநபர்

இலங்கையில் பர்தா போட்டு ரகசியமாக உலாவிய மர்மநபர்!

சற்று முன் வத்தளையில் பர்தா அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வீதியில் சந்தேகித்திடமாக உலாவி வந்துள்ளார். பின் அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மக்கள் அந்த மர்மநபரை அழைத்து அவரை விசாரித்துள்ளனர். ஆனால் அவர் முன்னும் பின்னும் முரணாக பதலளித்துள்ளார் எனவே மக்கள் அவரின் பர்தாவை விலக்கி பார்த்ததில் அதில் ஆண் உருவத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். பின் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Read More »