குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் சட்டம் …
Read More »மைத்திரியின் புதிய வர்த்தமானி !
மைத்திரியின் புதிய வர்த்தமானி ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்று மேலுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை குறித்து நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தொடர்புடையதாகவே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு அதிகாரங்களை வழங்க குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. …
Read More »