Tuesday , July 15 2025
Home / Tag Archives: உப்பு நீரில் விளக்கெரிக்கும்

Tag Archives: உப்பு நீரில் விளக்கெரிக்கும்

வற்றாப்பளை அம்மனுக்கு- உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புத நிகழ்வு!!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் அற்புத நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுக்கும் புனித நிகழ்வுக்கு தீர்த்தக்குடம் புறப்பட்டு மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரையில் தீர்த்தமெடுக்கப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரிக்கப்பட்டது.

Read More »