Monday , June 9 2025
Home / Tag Archives: உத்தேச புதிய அரசியலமைப்பு

Tag Archives: உத்தேச புதிய அரசியலமைப்பு

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி

சர்வஜன வாக்கெடுப்பு-சந்திரிகா

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது அவசியம் என்றும் …

Read More »