துபாய் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி – ஸ்விடோலினா சாம்பியன் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்று மகுடம் சூடினார். டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)- கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) பலப்பரீட்சையில் இறங்கினர். மழையால் 2 மணி […]
Tag: உக்ரைன்
ரஷியாவுக்கு கடும் கண்டனம் – அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி பேச்சு
ரஷியாவுக்கு கடும் கண்டனம் – அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி பேச்சு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் கிரிமியா தீபகற்ப பகுதி, பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைந்து விட்டது. இதே போன்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கிற ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், தனி நாடு கோரிக்கையை எழுப்பி கிளர்ச்சியில் […]
உக்ரைனில் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம்
உக்ரைனில் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம் உக்ரைன் பகுதிக்குள் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உக்ரைன். தற்போது ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிரிமியா பகுதியை 2014-ம் ஆண்டு ரஷியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்து கொண்டது. […]





