ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று (21) காலை ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் …
Read More »ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது
ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு 178 பேர் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். …
Read More »