Tuesday , December 3 2024
Home / Tag Archives: ஈழத்து

Tag Archives: ஈழத்து

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு ஈழத்துக் கலையுலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் 85வது வயதில் பிரான்சில் இன்று காலமானார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார். 1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ஏ.ரகுநாதன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர், 1947ம் ஆண்டு அங்கேயே தனது நாடகத்தை அரங்கேறினார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் …

Read More »

ஈழத்து போட்டியாளர்களை குறி வைக்கும் இயக்குனர் சேரன்!

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நிகழ்ந்த எலிமினேஷனில் இலங்கையை சேர்ந்த இருவர் குறித்து சேரன் பல தகவல்களை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை – மோதல் என இருந்தாலும், இவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனை அப்பா …

Read More »