Tag: ஈழத்தமிழர்கள்

காத்திருப்புடன் மற்றுமோர் அகதிகள் தினம்!

உரிமைக்காக போராடி, அனைத்தையும் இழந்து உயிரை மாத்திரம் தக்கவைத்துக்கொண்டும், இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும் அகதிகளாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீராமல் இந்த அகதிகள் தினத்திலும் வழமைபோன்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எமது மக்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில் சர்வதேச அகதிகள் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இயற்கை அனர்த்தம் மற்றும் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் சர்வதேச அளவில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக […]

ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் ஐவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தோனேசியாவில் ஈழ தமிழர்கள் […]