ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.மருதுகணேசை ஆதரித்து 42,47வது வட்டம் சந்திப்பு, கொருக்குப்பேட்டை, மன்னப்ப முதலி தெருவில் நேற்று மாலை 7 மணி அளவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா.மனோகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் …
Read More »