மேஷம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். […]
Tag: இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் 30.12.2018
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள். ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் […]
இன்றைய ராசிபலன் 29.12.2018
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கனவு நனவாகும் நாள். […]
இன்றைய ராசிபலன் 27.12.2018
மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.பிள்ளைகளின் தேவை களைப்பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங் கும். பழைய நண்பர்களுடன்இனிமையான அனுபவங் களை பகிர்ந்து கொள்வீர் கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து […]
இன்றைய ராசிபலன் 25.12.2018
மேஷம்: இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை […]
இன்றைய ராசிபலன் 24.12.2018
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் […]
இன்றைய ராசிபலன் 23.12.2018
மேஷம்: திட்டவட்டமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்பக்கபலமாக இருப்பார்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். பாதியில் நின்றவேலைகள் முடிவடையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங் […]
இன்றைய ராசிபலன் 22.12.2018
மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திட்டம் நிறை வேறும் நாள். [ads1] ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வ மாக முடிவெடுக்கப்பாருங் கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை […]
இன்றைய ராசிபலன் 21.12.2018
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப் பாட்டிற் குள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக் கும். வியாபாரத்தில் வேலை யாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் […]
இன்றைய ராசிபலன் 20.12.2018
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனை விக்குள் இருந்த மனக் கசப்புநீங்கும்.கடனாககொடுத்தபணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்தவேலைகள் தடையின்றிமுடியும்.புதியவர்கள் நண்பர்களாவார்கள்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளைவிரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள். ரிஷபம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன்மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் அடிக்கடி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் […]





