மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவிதகவலைகள் வந்துப்போகும். யாரும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப்போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசைவாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்துச்செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதியிழப்பீர்கள். தடைகளை தாண்டி …
Read More »