Thursday , October 16 2025
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 27.12.2018

Tag Archives: இன்றைய ராசிபலன் 27.12.2018

இன்றைய ராசிபலன் 27.12.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.பிள்ளைகளின் தேவை களைப்பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங் கும். பழைய நண்பர்களுடன்இனிமையான அனுபவங் களை பகிர்ந்து கொள்வீர் கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து …

Read More »