Thursday , October 16 2025
Home / Tag Archives: இன்றைய-ராசிபலன்-26-11-2017

Tag Archives: இன்றைய-ராசிபலன்-26-11-2017

இன்றைய ராசிபலன் 26.11.2017

மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள். ரிஷபம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். …

Read More »