Tag: இன்றைய ராசிபலன் 19.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 19.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 19.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 19.12.2019 மேஷம் இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் […]