இன்றைய ராசிபலன் 18.08.2019 மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாள். ரிஷபம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் […]





