Saturday , June 28 2025
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 14.01.2018

Tag Archives: இன்றைய ராசிபலன் 14.01.2018

இன்றைய ராசிபலன் 14.01.2018

மேஷம்: மதியம் 2.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: மதியம் 2.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் …

Read More »