சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் கங்கை அமரன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதாக இசை அமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீதான அதிருப்தியை தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பன்னீர்செல்வத்திற்கு […]





