தமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால், அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப்போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி […]
Tag: ஆலோசனை
அ.தி.மு.க.வில் இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை
அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது. ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று […]
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் ஐ.எஸ்., அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளன. சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் […]
டி.டி.வி. தினகரன் எம்.பி.க்களுடன் ஆலோசனை
டி.டி.வி. தினகரன் எம்.பி.க்களுடன் ஆலோசனை தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அ.தி. மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் […]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டனில் நடந்த இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவர்னர் வித்யாசாகர் சென்னை திரும்பியதும் அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். ஆனால் கவர்னர் எப்போது சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்படாததால் […]





