ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தலைமை கழகம் வந்து ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- அ.தி.மு.க. என்பது அம்மாவின் வழிகாட்டுதலின் படி செயல்படும் இயக்கமாகும். இந்த இயக்கம் நாளுக்கு …
Read More »