Monday , August 25 2025
Home / Tag Archives: ஆந்திரா

Tag Archives: ஆந்திரா

கள்ளக்காதல் விவகாரம் கணவனை கொன்ற மனைவி

ஆந்திராவில் கள்ளக்காதலனோடு வாழ்வதற்காக, கணவரை கொன்று விட்டு, காதலனுக்கு அறுவை சிகிச்சை செய்து கணவர் என நம்பை வைத்து நாடகமாடிய வழக்கில், ஒரு மட்டன் சூப் மூலம் உண்மை வெளிப்பட்டது தெரியவந்துள்ளது. சுவாதி ரெட்டி என்பவருக்கு சுதாகர் என்பவரோடு திருமணம் நடந்தது. ஆனால், இவருக்கு ராஜேஷ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால், தன் காதலரோடு வாழ வேண்டும் என முடிவெடுத்த சுவாதி, தனது கணவரை, காதலரோடு சேர்ந்து கொன்றுவிட்டு பின்னர் …

Read More »

அமராவதியில் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு

புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு

அமராவதியில் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்ததையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் தெலுங்கானா வசம் சென்றுள்ளது. எனவே, ஆந்திராவின் புதிய தலைநகரம் அமராவதியில் உருவாக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று …

Read More »