Tuesday , October 14 2025
Home / Tag Archives: அ.தி.மு.க (page 3)

Tag Archives: அ.தி.மு.க

அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன்

ஊழல் கட்சி-அ.தி.மு.க. தி.மு.க.

அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியல் சூழலில் ஆளுநர் பொறுப்பாகி செயல்பட்டு வருகிறார். இதைவிட ஆளுநர் திறம்பட செயல்பட முடியாது. …

Read More »

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு

சசிகலா ஆதரவாளர்கள்

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு இன்று காலை முதலே சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலலிதா வீடு ஆகிய இடங்களில் பரபரப்பு காணப்படுகிறது. ஜெயலலிதா வீட்டில் தங்கியுள்ள சசிகலா, இன்று மீண்டும் கூவத்தூர் செல்ல உள்ளார் என தகவல் வெளியானது. முதல்வர் பன்னீர்செல்வம், ஏழு நாட்களுக்கு பிறகு இன்று தலைமை செயலகம் சென்றார். பன்னீர்செல்வம் …

Read More »

அ.தி.மு.கவை விட்டு செல்பவர்கள்’ செல்லா காசு ஆகிவிடுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

அ.தி.மு.கவை

அ.தி.மு.கவை விட்டு செல்பவர்கள்’ செல்லா காசு ஆகிவிடுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘அ.தி.மு.கவில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் ஒட்டு மொத்தமாக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையை ஏற்று ஓரணியில் நிற்கிறார்கள். இந்த இயக்கத்தை கூறு போட சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென மனம் …

Read More »

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பதாக தீர்மானம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பதாக தீர்மானம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, சசிகலா ஆட்சி அமைக்க கவர்னர் காலதாமதம் செய்கிறார் என புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.                            

Read More »

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு

ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு   பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவை இன்று நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த்  மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். …

Read More »