Tuesday , October 14 2025
Home / Tag Archives: அவுஸ்திரேலியா

Tag Archives: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து 49 வயதான உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை விழித்த போது உடல் உஷ்ணம் மற்றும் தொண்டை வலி இருந்தது. உடனே நான் குயின்ஸ்லாந்து சுகாதார துறையை தொடர்பு கொண்டேன், உடனடியாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் …

Read More »

தமிழ்க் குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

ஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக …

Read More »