எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி வேலை செய்வதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெருத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக தகவல் […]
Tag: அவகாசம்
15 நாட்கள் அவகாசம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்
15 நாட்கள் அவகாசம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின் புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழக ஆளுநர், பெரும்பான்மை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தித்திருப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைக்கு முடிவு கட்டும் வகையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் கொடுத்துள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதேசமயம், சட்டமன்றத்தில் […]
சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்
சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துவிட்டது. தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருந்தார். ஆனால், […]





