பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. …
Read More »