Tuesday , October 21 2025
Home / Tag Archives: அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு

Tag Archives: அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு

அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு

தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் நேற்றுமுன்தினம் நோயாளர் காவுவண்டியில் சென்று பரீட்சை எழுதினர். மருத்துவ நிபுணர் தனது மேற்பார்வையில் மாணவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். தாதியரும் உதவிக்குச் சென்றனர். ஒருவருக்கு டெங்குக் காய்ச்சல், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கானவர். இவர்கள் குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். பரீட்சை இடம்பெறும் காலத்தில் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் …

Read More »