நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன. இந்த சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் …
Read More »அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டனில் நடந்த இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவர்னர் வித்யாசாகர் சென்னை திரும்பியதும் அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். ஆனால் கவர்னர் எப்போது சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்படாததால் …
Read More »