வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர்களை விலையாக தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு …
Read More »உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – ராஜ்நாத் சிங்
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – ராஜ்நாத் சிங் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நாளை மறுநாள் (11-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை மந்திரி …
Read More »