Friday , November 22 2024
Home / Tag Archives: அமெரிக்க அதிபர்

Tag Archives: அமெரிக்க அதிபர்

விசா விதிகள் தளர்வு: புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு டிரம்ப் சலுகை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘எச் 1-பி’ விசா மீதான கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்ததால், புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ‘எச்1பி’ விசாவில் அதிரடியாக மாற்றம் கொண்டுவந்தார். அதன் மூலம் அமெரிக்காவுக்கு பணிக்கு செல்வோர் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் ‘ரெய்ஸ்’ என்ற பெயரில் சீரமைக்கப்பட்ட அமெரிக்க புதிய குடியுரிமை சட்டம் …

Read More »

அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டம்

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 35 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா சமீபத்தில் வெளியேற்றியது. மேலும் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க தூதரக வளாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் …

Read More »

தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர்களை விலையாக தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு …

Read More »

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். …

Read More »

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை தடுக்க எல்லையில் சுவர் கட்டப்படும் என புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தனது பிரசாரத்தின் போது …

Read More »

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்தது அமெரிக்க செனட்

டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்தது அமெரிக்க செனட் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் என்ற அலபாமா செனட் உறுப்பினர் நியமனத்தை அமெரிக்க சென்ட் அவை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஜெஃப் செஷன்ஸுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜெஃப் செஷன்ஸின் நியமனம் தொடர்பாக …

Read More »

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் !

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் ! அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா தற்போது புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா …

Read More »

அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை   அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய நடவடிக்கையைப் போல, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்து அகதிகளாக வருவோருக்கு விசாவை நிறுத்தி வைத்து குவைத் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வளைகுடா பகுதியில் முக்கியமான நாடுகளில் ஒன்றான குவைத், எண்ணெய் வளம் மிக்கது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியா, ஈரான் உள்ளிட்ட …

Read More »