அமெரிக்கா புதிய தடை நடவடிக்கை – இரான் பதிலடி உறுதி அமெரிக்கா விதித்துள்ள புதிய தடை நடவடிக்கைகளை கண்டித்துள்ளதோடு, இதற்கு பதிலடி நடவடிக்கையை தானும் எடுக்கப் போவதாக இரான் உறுதி அளித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரான் மேற்கொண்ட பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கும், பயங்கரவாதத்துக்கு தெஹ்ரானின் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு என்று அமெரிக்கா விவரித்திருக்கும் நடவடிக்கைக்கும் பதிலடியாக இந்த தடைகளை விதித்திருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை பற்றி கவலையில்லை : இரான் […]





